விரும்பியவரை வசீகரிக்க தண்ணீர் மந்திர வித்தை
நாம் விரும்பியவரை அல்லது பெரிய மனிதர்களை இவ்வாறு யாரை எந்த காரணத்திற்காக வசம் செய்ய நினைத்தாலும் கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து சென்றால் உங்கள் காரியம் சாதிக்கப்படும்.
ஒரு டம்ளர் தண்ணீரை (அது செப்பு டம்ளராக இருந்தால் மிக நல்லது) எடுத்து வலது கையில் வைத்துக்கொண்டு டம்ளரில் உள்ள தண்ணீரையே பார்த்துக்கொண்டு (சம்பந்தப்பட்ட நபரை தண்ணீரில் கற்பனையாக பார்க்க வேண்டும்.)
வராத கடனை வசூல் செய்வது எப்படி ? தெரிந்து கொள்ள continue...
இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தண்ணீரால் முகம் கழுவி சம்பந்தப்பட்டவரை சந்திக்க செல்ல காரிய சித்தி ஏற்படும். இதை அடிக்கடி செய்துவந்தால் யாரை வசம் செய்ய நினைக்கின்றோமோ அவர்கள் விரைவில் வசமாவார்கள். குறைந்தது 108 முறை ஜெபிக்க வேண்டும். எவ்வளவுவேண்டுமானாலும் அதிகபட்சம் ஜெபிக்கலாம். எண்ணிக்கை கூட கூட சக்திகள் அதிகமாகும்.
இந்த மந்திரத்தை ஜெபிக்க தனியாக எந்த அனுஷ்டானங்களையும் கடைபிடிக்கவேண்டிய அவசியம் இல்லை. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் செய்யலாம்.
மாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
மந்திரம்
''ஓம் நந்தனே அபிநந்தனே சுநந்தனே மஹாநந்தனே டம் டம் ஸ்வாஹா'


0 கருத்துகள்